வங்கிகள் அனைத்திலும் தமிழ் படிவங்கள்

img

வங்கிக் கிளைகள் அனைத்திலும் தமிழ் மொழியில் படிவங்கள்: இதுவே சிறந்த பொங்கல் பரிசு- சு.வெங்கடேசன் எம்பி

வங்கிக் கிளைகள் அனைத்திலும் தமிழ் மொழியில் படிவங்கள் வழங்கப்படும் என பாரத் ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் உறுதியளித்து இருப்பதாக சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

;